யுனிகோட் தமிழ் எழுத்துருக்கள்

விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது. இணையத்தில், இவற்றை visualmediatech.com/fonts என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் நூல், அஞ்சல்கள் வடிவமைப்பு மற்றும் குறுஞ்செயலிகள் என அனைத்திலும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று இதனை வடிவமைத்த பொறியாளர், செல்வ முரளி அறிவித்துள்ளார்.

அழகி தளத்திலிருந்து இன்னும் சில எழுத்துருக்கள்

மேலும் பல யுனிகோட் எழுத்துருக்களை தமிழ் இணையக்கல்விக் கழக இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.