நினைவலைகள்

சுற்றிலும் பச்சைப்பசுமையான வயல்களைக் கொண்ட அந்தப் புளியாநல்லூர் கிராமத்தின் நடுவே வந்து நின்ற பேருந்தில் இருந்நு இறங்கிய சுமதிக்கு தனக்காக அங்கு காத்துக்கொண்டிருந்த தன் அண்ணன் பாலாவை கண்டவுடன் கண் கலங்கியது.
 தொடர்ந்து வாசிக்க

மனதைத்தொட்டவள்!

ராகவன் அந்த பூங்காவில் அமர்ந்து கொண்டிருந்தான். எதிரே விசாலமான கடற்கரை. எங்கும் நீல வன்ணம் தாங்கி ஆர்பரித்துக் கொண்டிருந்தது. அருகே ஒட்டினார்ப்போல வானம் இருண்டிருந்தது. இரண்டிற்க்கும் துளி கூட சம்பந்தமில்லை. ஆனால் இயற்கை அவற்றை இணைத்துப் பார்த்து மகிழ்கிறது.  தொடர்ந்து வாசிக்க

நந்திதா என்றொரு சடலம்…

கதைக்குள் நுழையும் முன்..

வணக்கம். இக்கதை எனக்குள் நிகழ்ந்துபோன ஓர் வேதனை நிகழ்வு. நமது இந்திய பாரம்பரியத்தில் கற்புக்கு என ஓர் மிகப்பெரிய இடம் இருக்கிறது. அதன் முக்கியத்துவத்தை இந்திய பாரம்பரியத்தின் ஒவ்வொரு வித்தும் தான் இம்மண்ணில் முளைவிடும் முன்னே தெரிந்துகொள்கிறது.
 தொடர்ந்து வாசிக்க