எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 6

தேர்வு செய்ய வேண்டியவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய ரேடியோ
பொத்தான் உதவினாலும் பட்டியல் நீளமாக இருந்தால் அது பயன் தராது. எனவே
"drop down" எனப்படும் 'தொங்கு பட்டியலை' பயன்படுத்த நேரிடும்.  தொடர்ந்து வாசிக்க

எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 7

STYLE (பாணி?) ஐ மூன்று விதமாக கையாளலாம் என்று பார்த்தோம். இதில்
மூன்றாவது, style sheet ஐ தனி கோப்பில் எழுதி, மீயுரை படிவத்தில்
அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்வதாகும்.  தொடர்ந்து வாசிக்க