மார்கழி நோன்பு

உலகின் வட முனையில் இருப்பவர்கள் நம்மைப் போல பகலெல்லாம் வெயிலிலும் , இரவெல்லாம் இருட்டிலும் வாழ்வதில்லை. அவர்களுக்குப் பகலென்பது ஆறு மாதமாகவும், இரவென்பது ஆறு மாதமாகவும் நீண்டுடிருக்கும்.  தொடர்ந்து வாசிக்க

தனிப்பாடல்

தமிழ் இலக்கியத்தில் தனிப்பாடல்களுக்குத் தனி இடம் உண்டு. அவை வேறுபட்ட காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. இப்பாடல்கள் சொல் நயமும் சுவை நலமும் தோன்ற எளிமையக எழுதப்பட்டவை. இவற்றை எழுதிய புலவர்களில் காளமேகம், கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர், பலபட்டை சொக்க நாதப்புலவர், ஆண்டாள் கவிராயர் போன்றோர் புகழ் பெற்றவர்கள்.  தொடர்ந்து வாசிக்க

மதங்கள்

மதங்கள், காலம், காலமாகத் தோற்றும் காவியங்கள்.

இறைவனைப் பற்றி மதங்கள் கூறுவது என்ன?
எங்கு இருப்பவன் இறைவன். நீக்கமற நிறைந்திருப்பவன்.
எல்லாவிடங்களிலும் வியாபித்து இருப்பவன்.
இது மதங்கள் மூலம் நமக்கு தரும் செய்தி.  தொடர்ந்து வாசிக்க

நாளை நான் போகாமல் இருப்பேனா?

“புகழ் பெற்ற நந்தன் பாடல்.”

நந்தனோ நாளை என்றான்;
நாமோ இன்றே அவசியம் சென்று பார்க்க வேண்டிய திருத்தலம் தில்லை.
ஆடலரசன் நடராஜன் கனகசபையினில் அம்மை சிவகாமியுடன்
ஆனந்த நடம் புரிந்த ஆலயம்.  தொடர்ந்து வாசிக்க

நவராத்திரி

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,
அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.  தொடர்ந்து வாசிக்க