கல்வியின் சிறப்பு

வளைய வேண்டுமென்பதற்காக
நெருப்பில் வாட்டினும்
பொறுத்து – வளைகிற மூங்கில்
வேந்தன் அமரும் பல்லக்கில்
அவனது முடிக்குமேலே நின்று
பெருமை கொள்ளும் !  தொடர்ந்து வாசிக்க

கார்த்திகைத் தீபம்

திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.
பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று
கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.  தொடர்ந்து வாசிக்க

நலம் தரும் குத்துவிளக்கு

‘குத்து விளக்கு’ தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ –
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.  தொடர்ந்து வாசிக்க

மகளிர் முத்தைப்போன்றவர்கள்

அழகிய ஓர் இளம் பெண் , இளைஞன் ஒருவனைக் காதலித்தாள்.
அவனும் அவளைக் காதலித்தான்.
ஆனால், அவர்கள் காதலை அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.  தொடர்ந்து வாசிக்க

மனம் வெளுக்க

தமிழ் மொழிக்குப் புத்துணர்வு தந்து, பாமரமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இனிய
கவிதைகளை எழுதியவர் மகாகவி பாரதியார். பழைய தமிழை புதிய வடிவில் வடித்து தந்தவர்.
அவர் மனதின் இயல்புகளை மிக அழகாக, எளிய முறையில் வருணித்து இருக்கிறார்.  தொடர்ந்து வாசிக்க