இலக்கியத்தியல் அறிவியல்

ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும், பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும்,
பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம்.  தொடர்ந்து வாசிக்க

இலக்கண இலக்கியம்

தமிழ் மொழி உயர் செம்மொழிகளுள் ஒன்றெனப் போற்றப்படுகின்றது. ஏறத்தாழ இரண்டாயிரம்
ஆண்டுகட்கு மேற்பட்ட இலக்கிய, இலக்கண மரபுகள் இன்றளவும் இம்மொழியின்கண் போற்றி வளர்க்கப்பட்டுள்ளமை இதற்குத் தலையாய காரணம் ஆகும். தமிழின் இலக்கிய இலக்கண மரபுகளைக் கூர்ந்நு நோக்குவோர்க்குக் காலப்போக்கில் மரபுகள் சில நெகிழ்ந்திருப்பதும் சில புதிய மரபுகள் கிளைத்திருப்பதும் புலனாதல் கண்கூடு.  தொடர்ந்து வாசிக்க

இல்லறமாம் நல்லறம்

நம்மை பத்து மாதம் சுமந்து பெறுகிறவள் தாய்.
இச்சமயம் ஆசைப்பட்டதை எல்லாம் உண்ணாமல் நமக்காக நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ளகிறாள்.
தாயார் இறந்தவுடன் பட்டினத்தார் அழுதார்.  தொடர்ந்து வாசிக்க

புத்த பூர்ணிமை

காலம் கடந்து நிற்கும் குறிக்கோளும், இனம், நிலம், மொழி ஆகியவற்றைக் கடந்த
மக்கள் நல நோக்கும் கொண்டது பெளத்த நெறி. (தருமம்) அது தமிழர்களின் வாழ்க்கை
நெறியாக இருந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்று இலக்கியச் சான்றுகளும் பல உண்டு.
 தொடர்ந்து வாசிக்க