விக்கிபீடியா 30 லட்சம் கட்டுரைகள்

wikiஎன்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியம்: உலகின் எந்த பொருள் குறித்தும் தேவையான தகவல்களைத் தொகுத்துத் தன்னிடத்தே கொண்டிருக்கும் தகவல் தொகுப்பு. அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்புகள் தொடங்கிய நாள் முதலாக ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றங்களைத், தலைமுறை தலைமுறையாக மக்களுக்குத் தரும் அரிய பொக்கிஷம் இது.  தொடர்ந்து வாசிக்க

பழந்தமிழர் நீட்டளவை – 9

இதுவரை கடந்த 8 பகுதிகளில் நாம் பல்வேறு கட்டுக்களை(cases) உராய்ந்து பார்த்ததனால், உள்ளார்ந்த ஒத்திசைவோடு (internal consistency) பழந்தமிழர் நீட்டளவை வாய்ப்பாட்டைக் கீழ்க்கண்டவாறு முறைப்படுத்தலாம்.
 தொடர்ந்து வாசிக்க

நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து!

IMG_0820நயாகரா நீர்வீழ்ச்சியை ‘மெய்ட் ஆப் த மிஸ்ட்’ விசைப்படகில் ஏறி அருகில் சென்று பார்த்ததுண்டா? ‘இதுதாண்டா தண்ணீர்’ என்பது போல் அது ஆக்ரோஷமாக வீழ்வதைப் பார்த்ததுண்டா?

அது எத்தனைச் சுகானுபவம் தெரியுமா? நயாகரா… கோபமாய்க் கொட்டுகிறதா? காதலாய்க் கொட்டுகிறதா? என்று முடியாத பட்டிமன்றம் ஒன்று நடத்திக்கொண்டே இருக்கலாம்!

‘மெய்ட் ஆப் த மிஸ்ட்’ டில் தற்காலிக மழை ஆடை அணிந்து படகின் ஓரங்களில் நின்று பயணப்படும்போது மனதில் இருப்பது ‘போகலாம்… போகலாம்…. நயாகராவைத் தொட சீக்கிரம் போகலாம்…’ என்ற தவிப்புதான்.

 தொடர்ந்து வாசிக்க

மொழிநடை

“மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் தமிழ்த்தாய் என்றொரு படிமம் கொடுத்துத் தமிழை ஒரு அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து……  தொடர்ந்து வாசிக்க

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..

பூமிப்பந்தில் கண்டங்களையும், நாடுகளையும் தேடி அலைந்த மனிதன் இன்று அண்டவெளியில் கிரகங்களை தேடி அலைகிறான். பூமி தட்டை வடிவானது என்று அதை உருண்டை வடிவானது என்றவர்களை கொலைக்களம் அனுப்பிய மனிதன் இன்று, இவ்வுலகம்மட்டுமல்ல இந்த அண்டத்தின் தோற்றம் தோன்றி காலம் என்பவற்றை அறிவதில் வெற்றியையும் அணுகி நிற்கின்றான்.  தொடர்ந்து வாசிக்க