யுனிகோட் தமிழும் கணினியும் – 1

முத்து நெடுமாறன் நேர்காணல்
சந்திப்பு: சிபிச்செல்வன்
மூலம்: உலகத்தமிழ்

யூனிகோடு பற்றிய உங்கள் கருத்து என்ன? இப்போது இருக்கும் முறையை ஆதரிக்கிறீர்களா அல்லது மாற்றங்களுடன்கூடிய யூனிகோடு முறையை வரவேற்கிறீர்களா?
 தொடர்ந்து வாசிக்க

விண்டோஸ் 98 பாவிப்பவர்களுக்கு ஏற்படும் சில குழம்பிய எழுத்துருக்களை எப்படி நிவர்த்தி செய்யலாம்?

நீங்கள் விண்டோஸ் 98, NT போன்ற இயங்கு தளங்களில் எக்ஸ்புளோரர் 5.0 ஐப் பயன்படுத்துபவராக இருந்தால், தமிழ் எழுத்துக்கள் கீழே உள்ள உதாரணப்படத்தில் உள்ளவாறு புரியாத சில குழம்பிய வடிவத்தில் காணப்படலாம்.  தொடர்ந்து வாசிக்க