Tamil Unicode FAQ

unicode_logoThis is an attempt to provide brief answers to frequently asked questions relating to Tamil Unicode.
Please feel free to send in your comments and additional querries that can be listed here.

1. What is Unicode Encoding?
Unicode is an universal font encoding scheme, designed to cover all world languages. It is a 32-bit scheme with over 65500 slots to assign to various languages. Each language (except few like chinese) is given a 128-slot block.

 தொடர்ந்து வாசிக்க

சொந்த வீடு தரும் மகிழ்ச்சி

கணினித் தமிழ்: முத்து நெடுமாறன் ( மலேசியா )

கணினி கண்டுபிடிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கண்டுபிடித்தவர் யார், எதற்காகக் கண்டுபிடித்தார் என்ற கேள்விகளுக்கு பலவாறான கருத்துகளும் உலவுகின்றன.
 தொடர்ந்து வாசிக்க

யுனிகோட் என்றால் என்ன?

unicodelessonதிரு.சுரதா யாழ்வாணன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு விவரண குறும்படம். மிகவும் எளிமையான முறையில் யுனிகோட் (ஒருங்குறி) பற்றி விளக்கமளிக்கப்பட்டிருகின்றது. குறும்படத்தைக்காண இங்கே அழுத்துங்கள்!

 

 

 

இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்?

யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள்.  தொடர்ந்து வாசிக்க

யுனிகோட் தமிழும் கணினியும் – 2

முத்து நெடுமாறன் நேர்காணல்
சந்திப்பு: சிபிச்செல்வன்
மூலம்: உலகத்தமிழ்

‘திசைகள்’ இணைய பக்கத்தை திறந்து பார்க்கிறபோது சிலருக்குப் படிக்க முடியவில்லை. இது ‘திசைகள்’ இதழ் மீதான குற்றச்சாட்டாக இதை நான் சொல்லவில்லை. யூனிகோடு முறையில் இருக்கிற நடைமுறைச் சிக்கலாகக் கூறுகிறேன். இதற்கு என்ன தீர்வு? இது எதனால் ஏற்படுகிறது?
 தொடர்ந்து வாசிக்க