இணையத்தின் வரலாறு

storyofwebநீங்கள் ஏதேனும் சமூக இணையதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்தால், சென்ற மாத இறுதியில், சென்ற 2014 ஆம் ஆண்டில் நீங்கள் என்ன செய்தீர்கள், சிறப்பு என்ன என்று ஒரு சிறிய வீடியோ அல்லது படத் தொகுப்பு காட்டப்பட்டிருக்கும். பேஸ்புக் மற்றும் கூகுள் ப்ளஸ் ஆகியவை இதனைச் சரியாக மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பார்த்த போது, இணையம் இதுவரை என்ன செய்தது? எப்படி வளர்ந்தது? என்று யாராவது வீடியோ காட்சியாகக் காட்டினால், அதனை இணையத்தில் பதிந்து வைத்தால், எப்போது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணம் வந்தது.

தொடர்ந்து வாசிக்க

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்

win9

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை செவ்வாய்கிழமை அன்று (செப்டம்பர் 30ம் தேதி) அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்கள் மற்றும் இணையதளச் சேவைகளை மையமாக கொண்டு விண்டோஸ் 9 பதிப்பை நிறுத்திவிட்டு பல புதிய அம்சங்கள் சேர்த்து விண்டோஸ் 10 என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் பாரம்பரிய வழிகளில் செய்யும் சில செயல்களை மறுசீரமைப்பு செய்து மற்றும் யூசர்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல விண்டோஸ் 10 இருக்கும் என்றும் உறுதி அளித்துள்ளது. 

தொடர்ந்து வாசிக்க

திரும்பிப் பார்க்கின்றேன்…

crazy(இது ஒரு மறு பதிப்பு)

தமிழ் கணினியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள்..

வணக்கம் நண்பர்களே, நான் ஒரு சாதாரண கணனி பாவனையாளர் மட்டுமே. கடந்த 1995 லிருந்துகணனியில் தமிழைப் பாவித்து வரும் ஒரு சாதாரண தமிழன். ஆரம்பத்தில் கடிதங்கள் எழுத (அச்சிட) மட்டும் தமிழை கணனியில் பாவித்தேன்.
தொடர்ந்து வாசிக்க

இணையத்தில் பின்னப்படும் பூதாகர மாயவலைகள்

Onlineஎந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை முதலில் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்பவர்கள் கெடுமதி படைத்தவர்கள் தான். அவர்களது கிரிமினல் மூளைதான் அந்தத் தொழில் நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை முழுவதுமாக ஆராய்ந்து முதலில் புரிந்துகொள்ளும். இணையமும் சமூக வலைத்தளங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இணையத்தை வணிகத்துக்காக முதலில் பயன்படுத்திக்கொண்டவர்கள் போர்னோ படங்களை விற்றவர்கள்தான். எண்ணற்ற ஆபாச வலைத்தளங்கள் உருவாகின. ஒரு கட்டத்தில், அதிக ஹிட்கள் பெறும் முதல் இருபது தளங்கள் அனைத்துமே போர்னோ தளங்களாக இருந்தன. பின்னர், கிரெடிட் கார்டு மூலம் மாதாமாதம் சந்தா பெறும் தளங்களாக ஆனவையும் இவைதான். அதன் பின்னர்தான் நியாயமான வணிக நிறுவனங்கள் பலவும் தம் பொருள்களை விற்பதற்கும் சேவைகளைத் தருவதற்கும் இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன. தொடர்ந்து வாசிக்க

விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்

முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க