தமிழ் கணினியில் நான் கடந்து வந்த சில அனுபவங்கள்..

computermanவணக்கம் நண்பர்களே,

நான் ஒரு சாதாரண கணனி பாவனையாளர் மட்டுமே. கடந்த 1995 லிருந்து
கணனியில் தமிழைப் பாவித்து வரும் ஒரு சாதாரண தமிழன்.
ஆரம்பத்தில் கடிதங்கள் எழுத (அச்சிட) மட்டும் தமிழை கணனியில் பாவித்தேன்.
 தொடர்ந்து வாசிக்க

வயர்லெஸ் தொழில் நுட்பத்தின் 125 ஆண்டுகள்!

wirelessஇன்று மனித வாழ்க்கையில் வயர்லெஸ் தொழில் நுட்பம் இல்லாத இடமே இல்லை எனலாம். நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைல் போன், ரேடியோ, ரிமோட் என எத்தனையோ சாதனங்களைப் பட்டியலிடலாம்.

 தொடர்ந்து வாசிக்க

யுனிகோட் தமிழ் எழுத்துருக்கள்

விசுவல் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனம், Uni Amma என்ற பெயரில், 15 வகை எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது. இணையத்தில், இவற்றை visualmediatech.com/fonts என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மின் நூல், அஞ்சல்கள் வடிவமைப்பு மற்றும் குறுஞ்செயலிகள் என அனைத்திலும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று இதனை வடிவமைத்த பொறியாளர், செல்வ முரளி அறிவித்துள்ளார்.

அழகி தளத்திலிருந்து இன்னும் சில எழுத்துருக்கள்

மேலும் பல யுனிகோட் எழுத்துருக்களை தமிழ் இணையக்கல்விக் கழக இணையத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம்.

 

‘VoIP’ ஒலி-அலை உலகம்

voipஒலி பரிமாற்றுச் சேவை (வொய்ப்)

புத்தம் புதிய ‘தொலைபேசி இணைப்பு’ விற்பனையில் ஏராளம் முகவர்கள் அன்றாடம் இப்போதெல்லாம் நுழைந்துகொண்டு  ‘வொய்ப்’ (VoIP) சேவையில் இணைந்து கொள்ளுங்கள் என்று சாதாரண நுகர்வோரைத் தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது.
 தொடர்ந்து வாசிக்க

உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில.

தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன.
 தொடர்ந்து வாசிக்க